Advertisement

சிறுமியிடம் சில்மிஷம்: பெருசுக்கு வலை

மேட்டூர்: மேச்சேரி, கொப்பம்புதூர், பொளச்சிவளவைச் சேர்ந்த, நெசவு தொழிலாளியின், 12 வயது மகள், அப்பகுதியிலுள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 12 மாலை, 5:30 மணிக்கு, தோழி வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் கட்டட தொழிலாளி மதியழகன், 55, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, நேற்று முன்தினம், மாணவியின் தாய் புகார்படி, மேட்டூர் மகளிர் போலீசார், தலைமறைவான மதியழகனை தேடி வருகின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement