Advertisement

ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்

Share
கூடலுார் : கூடலுார் ஒக்கலிகர் இளைஞர் நல அறக்கட்டளை சார்பில் 'ஹெல்மெட்' விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையில் கூடலுார் இன்ஸ்பெக்டர் முத்துமணி துவக்கிவைத்தார். 'ஹெல்மெட்' அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கியபதாகைகளை ஏந்தி சென்றனர்.சீலையைசாமி கோயிலில் துவங்கிய ஊர்வலம் ரதவீதி வழியாகச் சென்று, பெட்ரோல் பங்கிலிருந்து மீண்டும் துவங்கிய இடத்திலேயே முடிவடைந்தது. போலீசார் , அறக்கட்டளை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement