Advertisement

  மகளிர் மன்றங்கள் சார்பில் பொங்கல் விழா

ராமநாதபுரம் : கமுதி அருகே பேரையூரில் மகளிர் மன்றங்கள் சார்பில் பொங்கல் விழா நடந்தது.பேரையூர் விடியல், விடிவெள்ளி, மறுமலர்ச்சி, பாரதி, அன்னை தெரசா, சத்தியம் உட்படஅனைத்து மகளிர் மன்றங்கள் சார்பில் பெண்கள் பொங்கல் வைத்து அனைவருக்கும்வழங்கினர். விழாவில் ஊராட்சித்தலைவி ரூபி தலைமையில் நடந்தது. சுவையான பொங்கல் வைத்த மகளிர் மன்றத்தினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விளையாட்டுபோட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சித்தலைவி ரூபி பரிசுகளை வழங்கினார். பின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement