Advertisement

தீக்கிரையான பெட்டிக்கடை

கீழக்கரை : ஏர்வாடி அரக்காசு அம்மன் தர்கா அருகே பெட்டிக்கடை வைத்திருப்பவர் தொத்தமகன் வாடியை சேர்ந்த அய்யா ராணி 35. நேற்று கடையை அடைத்து விட்டு, வீட்டிற்கு சென்றுவிட்டார். இதை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் பெட்டிக்கடைக்கு தீவைத்ததில், கடையில் இருந்தரொக்கப்பணம், பொருட்கள் தீக்கிரையாகின. இதுகுறித்து அய்யா ராணி அளித்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement