Advertisement

மரக்கன்றுகள் நடும் விழா

Share
ஆர்.எஸ்.மங்கலம் : வள்ளுவர் தினம் மற்றும் மாட்டு பொங்கல் விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மக்கள் பாதை சார்பாக ஆர்.எஸ்.மங்கலம் பெருமாள்மடை பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. விழாவிற்கு ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர் பாதுஷா முன்னிலை வகித்தார். ரோட்டோரங்கள் மற்றும் முக்கிய வீதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement