Advertisement

9 பேர் மீது வழக்கு

ஆர்.எஸ்.மங்கலம், : அசோக்குமார் ஆர்.எஸ்.மங்கலம் செல்வதற்காக புத்தனேந்தல் விலக்கு பகுதிக்கு வந்த போது, ராஜேந்திரன் தரப்பினர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து அசோக்குமார் புகாரில் ராஜேந்திரன், கேசவன், கார்த்திக், ஜெயராஜ், ராமு, ஆரோக்கியசாமி மீதும், ராஜேந்திரன் புகாரில் அசோக்குமார், ஜேம்ஸ், ராஜ்குமார் உட்பட 9 பேர் மீது ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement