Advertisement

ரவுடி கொலையில் 2 பேர் கைது

Share
வேலூர்: வேலூர், தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் அய்யப்பன், 32; ரவுடியான இவர் கடந்த, 13, மாலை வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவிலுக்கு பின்புறம் நடந்து சென்றபோது, வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வேலூர் வடக்கு போலீசார் விசாரித்து, தோட்டப்பாளையத்தை சேர்ந்த, ரவுடிகள் சதீஷ், 31, திலிப், 30, ஆகியோரை நேற்று கைது செய்தனர். வழிப்பறி செய்த பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், அய்யப்பனை அவர்கள் வெட்டிக்கொலை செய்தது, விசாரணையில் தெரியவந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement