dinamalar telegram
Advertisement

வில்சன் கொலை; 2 பயங்கரவாதிகள் பெங்களூருவில் கைது

Share
பெங்களூரூ: களியக்காவிளையில் எஸ்.ஐ., வில்சன் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் 2 பேர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு முகாமிட்டிருந்த தமிழக கியூ பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து தமிழகம் கொண்டு வர உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக்கை பிடிக்க போலீசார் 13 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று (14 ம் தேதி) உடுப்பி மாவட்டத்தில் அப்துல் சமீம், தவ்பீக் ஆகிய இருவரை போலீசார் பிடித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கவராதிகள் இருவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. இருவரும் கேரளா சென்று மடிச்சூரில் இருந்து உடுப்பி வந்துள்ளனர். பின்னர் மங்களூரு வழியாக நேபாளம் தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (86)

  • Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா

    இந்த இருவரும் கவலை கொள்ள வேண்டாம் . ஜாமீன் வழங்குவதற்கு நீதிபதி ஐயா தயாராக உள்ளார் . ஜாமீனில் வெளிவந்து நீங்கள் சுதந்திரமாக உங்கள் கடமையை தொடருங்கள் நீங்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வந்தாலும் உங்களுக்கு அதிக பட்ச தண்டனையாக நீதி மன்றம் கலையும் வரை கடுங்காவல் தண்டனையோ அல்லது ருபாய் இரு நூறோ விதிக்கப்படும் . நீங்கள் மார்க்கத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையான முஸ்லீம் அல்லாதோரை கொல்ல வேண்டிய கடமையை தொடரலாம்

  • Suresh Gurusamy - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்

    இவர்கள் தான் போலீஸை சுட்டு கொன்றார்கள் என்பது உறுதியானால் இவர்களை நடு ரோட்டில் நிற்க வைத்து அவர்களது உயிர் தனத்தில் சுட்டு சிதற வைக்க வேண்டும்.அப்போது தான் இது போன்ற தீவிரவாத தவறுகள் குறையும்..

  • dandy - vienna,ஆஸ்திரியா

    எடுத்ததெற்கெல்லாம் துள்ளும் இரண்டு பேர் ..இப்பொது கப் சிப்

  • Sundar - Chennai,இந்தியா

    சிறுபான்மையினரை கொடுமைப்படுத்துவதாக சுடலை,, வெறுமா, பொய்க்கோ, சொரிமுருகன் வகையறாக்கள் ஒப்பாரி வைப்பார்கள்

  • முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா

    என்கவுண்டர் வேண்டாம். அவனுங்களை மாடு மாதிரி பூட்டி டெய்லி 24 மணி நேரம் உழ வேண்டும். அது போதும் இந்த எருமை களவாணிகளுக்கு..

Advertisement