பிப்., இறுதியில் இந்தியா வருகிறார் டிரம்ப் !
இந்த செய்தியை கேட்க
இருப்பினும், கடந்த 7 ம் தேதி டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை , அவர் ஏற்று கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதற்கு முன் இந்தியா வர டிரம்ப் ஆர்வமாக உள்ளார். இதற்கான பணிகளை இரு நாடுகளும் செய்து வருகின்றன. அமெரிக்க தூதர் ஹர்ஸ் சிறிங்களா, சில நாட்களுக்கு முன்னர் டிரம்ப்பை சந்தித்தார். அப்போது, டிரம்ப் பயணத்திற்கான, இந்திய தரப்பிலான நடவடிக்கைகளை அவர் துவக்கி வைத்தார்.

வர்த்தக ஒப்பந்தம்
கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்தியாவிற்கு வழங்கி வந்த ஜிஎஸ்பி வர்த்தக சலுகை(Generalized system of Preferences(GSP))யை அமெரிக்கா ரத்து செய்தது. டிரம்ப்பின், இந்திய பயணத்தின் போது இந்த சலுகை மீண்டும் வழங்கப்படும் என இந்திய அரசு எதிர்பார்க்கிறது. மேலும் அமெரிக்காவில் மேலும் முதலீடு, அங்கிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பது குறித்து இந்தியா அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர் கருத்து (10)
இங்கே பிரச்னைகள் அதிகமாயிட்டு வருது. புதுசா ஏதாவது செஞ்சா தான் மக்க அதை மறந்துட்டு இதைப் பத்தியே பேசுவாங்க.
இந்த முறை மராட்டியத்தில் வரவேற்பு வெக்கலாம். புறநானூறு, குறளுக்கெல்லாம் ஓய்வு குடுத்துரலாம். சும்மா 50 வகை உணவு, மானாட்டம், மயிலாட்டம், குத்தாட்டம் போட்டு அசத்தலாம்.
குண்டுசட்டியில குதிரை ஓட்டுவது, கிணற்றுதவளையா மக்களை வெச்சிருந்தாதான் டாஸ்மாக் ஒழுங்கா ஓடும். டுமிலன்ஸ்க்கு, நாலு வெளினாட்டு டீவி சானல்ல இவனுங்க முகம் வரும்னு தெரிஞ்சா, கருப்பு பலூனோடா கெளம்பிடுவானுங்க... இதுக்கு மேல வெளினாட்ட பத்தி எதுவும் தெரியாது.
தமிழகத்துக்கு வந்தா எங்க டுமிலன் கோலம் போடுவான்/வாள். வந்து பாத்து ரசிச்சுட்டு போகவும்.
தஞ்சை.......தமிழனை பார்த்து பயந்து சாவதா? டுமீளனை பார்த்து பரிதாபம்தான் வருகிறது. எப்படி இலவசங்களுக்கு ஏங்கி பிச்சைக்காரர்களாகவே வாழ்கிறார்கள்.