Advertisement

காப்பகத்தில் சிறுமியர் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு

Share

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

முசாபர்நகர்: பீஹாரில், முசாபர் நகரில் சிறுமியர் காப்பகத்தில், சிறுமியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. காப்பகத்தை நடத்தி வந்த அரசு சாரா அமைப்பின் தலைவன் பிரிஜேஷ் தாக்குர் உள்ளிட்டோர் மீது, 2018-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, 11-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.


இந்த நிலையில், இந்த வழக்கில் 20 பேர் குற்றஞ்சாட்டப்பட்டனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கடந்த 2019-ம் ஆண்டு டில்லி சிறப்பு கோர்ட்டிற்கு வழக்கு மாற்றப்பட்டது. சாட்சியங்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகலாம் என தெரிகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (10)

  • Citizen_India - Woodlands,இந்தியா

    இந்த சொறி நாய் நடக்கற போஸ் பாருங்க, விஐபி மாதிரி போறான் பொருக்கி. இதே போல் தான் நிர்பயா குற்றவாளி போலீஸ் அழைத்து செல்லும் காட்சி வி ஐ பி ஹீரோ மாதிரி போறான் அந்த பாக்கி. இதெல்லாம் இந்த போஸ் எல்லாம் பாக்கும் பொது நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நாதியில்லை இந்திய நீதி துறையையும் எப்போது விழித்து எழுமோ

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    நாம் எதுவாக இருந்தாலும் உடனடியாக மறப்பதால் ஜனநாயகம் செழித்து வளர்கிறது, சமீபத்தில் அமைக்கப்பட்ட கமிஷன், கர்நாடகாவில் அமைக்கப்பட்ட கமிஷன், இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம், தண்டனை பெற்றவர்கள் மீண்டும் தண்டனை பெரும் செய்தியம் வெளிவரும், இவர் எப்படி எப்போது வெளியே வந்தார் என்று ஆராய்ச்சி செய்யக்கூடாது, செய்தி படிக்கவேண்டும், மறக்கவேண்டும், வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்

  • Fardhikan - Rajakambeeram,இந்தியா

    தீர்ப்பு தெரிஞ்ச விஷயம்தானே காவிக்காரனாக இருந்தால் விடுதலை காவி அல்லாதவர்களாக இருந்தால் தண்டனை

  • Divahar - tirunelveli,இந்தியா

    நன்னடத்தை என சொல்லி கொடுத்த தண்டனையை குறைக்க கூடாது.

  • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

    கசையடி கொடுத்து செய்யவேண்டும்....

Advertisement