Advertisement

கடத்தப்பட்ட 2 வயது குழந்தை திண்டுக்கல்லில் மீட்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 வயது குழந்தை கடத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டது. போலீசார் விசாரண நடத்தி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அக்குழந்தையை மீட்டனர். குழந்தையை கடத்தியதாக மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த நபரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement