பெட்ரோல் 11 காசு குறைவு: டீசல் விலையில் மாற்றமில்லை
இந்த செய்தியை கேட்க
Your browser doesn’t support HTML5 audio
சென்னை: சென்னையில் இன்று (ஜன.,14) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.78.65 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.72.98 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து11காசு குறைந்து ஒரு லிட்டர் ரூ.78.65 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் ரூ.72.98 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
இப்படியே பதிவு போடுங்க இதனால் யார்க்கு என்ன லாபம் ??