பிரக்யாசிங்கிற்கு அஞ்சல் உறையில் விஷம் கலந்த ரசாயனம் அனுப்பியது யார் ?
போபால்: பிரபல சர்ச்சை பெண் சாமியாரும் மத்திய பிரதேச மாநிலம் போபால் லோக்சபா பா.ஜ. எம்.பி.யுமான பிரக்யாசிங் தாக்குர். இவர் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கூறி விமர்சனத்திற்குள்ளனார்.
இந்நிலையில் அவரது இலத்திற்கு மூன்று தனித்தனியாக கடிதங்களுடன் கூடிய தபால் உறை வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் இரண்டு அஞ்சல் உறையில் உள்ள கடிதங்கள் உருது மொழியில் இருந்ததாகவும், மற்றொரு உறையில் கொடிய விஷம் கலந்த ரசாயனம் இருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பிரக்யா சிங், தனது வீட்டில் வந்த பார்சலில் கொடிய விஷயம் கலந்த ரசாயனம் தன்னை கொல்ல மர்ம நபர்கள் அனுப்பியுள்ளதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
போலீசார் கூறுகையில், ரசாயன பவுடர் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்து அஞ்சல் உறையை அனுப்பியது யார் எங்கிருந்து வந்தது என விசாரணை போலீசார் நடத்தி வருகிறோம் என்றனர்.
இந்நிலையில் அவரது இலத்திற்கு மூன்று தனித்தனியாக கடிதங்களுடன் கூடிய தபால் உறை வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் இரண்டு அஞ்சல் உறையில் உள்ள கடிதங்கள் உருது மொழியில் இருந்ததாகவும், மற்றொரு உறையில் கொடிய விஷம் கலந்த ரசாயனம் இருந்ததாக கூறப்படுகிறது.

போலீசார் கூறுகையில், ரசாயன பவுடர் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்து அஞ்சல் உறையை அனுப்பியது யார் எங்கிருந்து வந்தது என விசாரணை போலீசார் நடத்தி வருகிறோம் என்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
வாசகர் கருத்து (38)
யார் யாருக்கு எதை அனுப்பினால் என்ன என்ற நிலைக்கு இன்றய அரசியல் இருக்கிறது, காரணம் அவரர்கள் வாழ்வது அவர்கர்களுக்கு அல்லது அவரவர்களின் பரம்பரைக்கு, மக்களுக்காக மற்றும் நாட்டுக்காக யார் இருக்கிறார்கள், மனசாட்சியை தொட்டு கூறுங்கள், வந்தே மாதரம்
அனுப்பியது யார்??இது என்ன கேள்வி???முஸ்லீம் தான்??அவனுக்குத்தான் முஸ்லீம் நேரு காங்கிரஸ் சப்போர்ட் இருக்கின்றதே அது போதாதா அவனுக்கு
மண்டபத்துல இருக்கறதுக்கு, மண்டபத்துலேந்தே, மண்டபத்துக்காரனுங்க லெட்டரு எழுதிருக்கானுங்க
நீதிபதி லோயா கொலை வழக்கை மறைக்க அடுத்த பிளான் ரெடி
இழந்த பெயரை மீட்க முயற்சி செய்கிறார் இந்த பெண்மணி....இப்படிப்பட்ட அரசியல் சித்து விளையாட்டு மணிவண்ணன் படத்திலே பார்த்துவிட்டோம்....பழனிக்கே விபூதி அடிக்க பார்க்கும் இந்த பெண்மணி பாவம் அரத பழைய போர்முலா உபயோகப்டுத்துகிறார்.......விஷம் தடவிய கடிதம் அனுப்புபவன்... உருது வில் தான் எழுதுவானா??? கொஞ்சம் நல்லா யோசிங்கம்மா .....பத்தலை.. பத்தவைக்க இந்த வித்தை பத்தல்ல....