சென்னை: நகராட்சி, மாநகராட்சி தேர்தல் தேதியை, வரும், 27ல் அறிவிக்க, மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதால், ஆளும் கூட்டணியில், இடப்பங்கீடு பேச்சு துவங்கியுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் மறைமுக தேர்தல் முடிவடைந்து விட்டது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளுக்கான தேர்தலை நடத்த, ஆளும் கட்சி தயாராகி உள்ளது. வரும், 27ம் தேதி, அதற்கான தேதியை, மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, அ.தி.மு.க., தரப்பில், கூட்டணி கட்சிகளுடன், நகராட்சிகள், மாநகராட்சிகளில், வார்டுகளை பங்கீடு செய்வது குறித்து, திரைமறைவில் பேச்சு நடந்து வருகிறது.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!