இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மழை மேலும் நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மழை வெள்ளத்தால் துபாய் தத்தளிப்பு
துபாய்: துபாயில் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில், கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக அபுதாபி, துபாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் முக்கியமான சாலைகள், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏராளமான வாகனங்கள் நீரில் மூழ்கின. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மழை மேலும் நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில், கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக அபுதாபி, துபாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் முக்கியமான சாலைகள், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏராளமான வாகனங்கள் நீரில் மூழ்கின. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மழை மேலும் நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
வாசகர் கருத்து (8)
அந்த ஊர் அரசும் இங்கே இருக்கும் அரசு மாதிரிதான்.
நமக்கு வரவேண்டிய மழையெல்லாம் அங்கே போவுது என்ன நடக்குது என்றே புரியவில்லையே ?
இனி ஒட்டகம் மேய்க்கிற வேலை அங்கே கிடைக்காது. எல்லாம் இந்தியாவுக்கு வரணும்.. மாடு மேய்க்க.. ஹா.. ஹா..
Good Rains But Without Rain-Water Management