Advertisement

கூண்டில் சிக்கியது கரடி

ஊட்டி: நீலகிரி மாவட்டம் மீஞ்சூர் அருகே முள்ளிமலை பகுதியில் கடந்த 2 வாரமாக கரடி நடமாட்டம் இருந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து கூண்டு வைத்து, கரடியை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில், நேற்று(டிச.,14) இரவு கரடி கூண்டில் சிக்கியது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement