Advertisement

மோடியை சந்திக்கிறார் அசாம் முதல்வர்

Share
புதுடில்லி: குடியுரிமை மசோதா காரணமாக அசாம் மாநிலத்தில் போராட்டம் நீடித்து வருகிறது. இதனால், அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அசாம் முதல்வர் சர்பானந்தா சோனவல், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். போராட்டம் தொடர்பாகவும், மாநிலத்தின் நிலவரம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்துவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement