Advertisement

சங்கடஹர சதுர்த்தி பூஜை

உடுமலை:உடுமலை ஸ்ரீ பக்தி விநாயகர் கோவிலில் இன்று சங்கடஹர சதுர்த்தி பூஜை நடக்கிறது.உடுமலை பழனிம்மாள் லே அவுட்டில் ஸ்ரீ பக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதம்தோறும் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்து வருகிறது.அதன்படி இன்று (15ம் தேதி) இப்பூஜை நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு அபிேஷகம், அலங்காரம், ஆராதனையும், இரவு, 7:30 மணிக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement