Advertisement

இயந்திர கோளாறு: தனியார் விமானம் ரத்து

சென்னை: இயந்திர கோளாறு காரணமாக டில்லி செல்லும் தனியார் விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து இண்டிகோ நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று தலைநகர் டில்லிக்கு புறப்பட தயாரானது. இந்நிலையில் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு கண்டறியப்பட்டது. இதனையடுத்து விமானத்தின் டில்லி பயணம் ரத்து செய்யப்பட்டது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement