Advertisement

இன்றைய நிகழ்ச்சி:ராமநாதபுரம்

சிறப்பு பூஜை
அருளொளி விநாயகர் கோயில், வழுதுார், காலை 6:45 மணி.
சந்தன பூமாரியம்மன் அம்மன் கோயில், ஓடைத்தோப்பு, மண்டபம், காலை 7:45 மணி.
வழிவிடு முருகன் கோயில், ராமநாதபுரம், காலை 8:30 மணி.
வெட்டுடையாள் காளி அம்மன் கோயில், ராமநாதபுரம், காலை 8:45 மணி.
பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனை வாசல், ராமநாதபுரம், காலை 10:30 மணி.
கூனி மாரியம்மன் கோயில், புதுக்குடியிருப்பு, மண்டபம் முகாம், மாலை 5:45 மணி.
வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், காலை, இரவு 7:00 மணி.
பூந்தோன்றி காளியம்மன் கோயில், அண்ணா நகர் எதிர்புறம், மண்டபம் முகாம், காலை, இரவு, 6:30 மணி.
பாராயணம்: முருகனார் மந்திரம், ரமணர் கேந்திரம், ராமநாதபுரம், மாலை 5:30 மணி.
சாஸ்தா ஐயப்பன் கோயில், பஸ் ஸ்டாப் அருகில், மண்டபம், சிறப்பு பூஜை, காலை 6:00, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை, மகா கணபதி கோயில், பனந்தோப்பு, பாம்பன், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, கற்பக விநாயகர் கோயில், நம்பாயிவலசை, உச்சிப்புளி, காலை, மாலை, 6:00 மணி.
சிறப்பு பூஜை, பனையடி முனியையா கோயில் வழுதுார், பகல் 12:00 மணி.
சங்கடஹரசதுர்த்தி சிறப்பு பூஜை: இரட்டைபிள்ளையார் கோயில், தொண்டி. மாலை 6:00 மணி.
பொது
இலவச ராஜயோக தியானம், குட்ஷெட் தெரு, ரயில் நிலையம் அருகில், ராமநாதபுரம், காலை 7:00, மாலை 5:00 மணி, ஏற்பாடு: பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம்.
இலவச கிரிக்கெட் பயிற்சி முகாம், சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கம், காலை 6:00 மணி.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement