Advertisement

விவசாயி தற்கொலை


ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே கோவிந்தமங்கலத்தை சேர்ந்தவர்
கிருஷ்ணமூர்த்தி 33. விவசாயியான இவர் கடந்த ஒரு வாரமாக காணவில்லை என தேடி வந்த நிலையில், அப்பகுதியில் உள்ள கண்மாய் பகுதியில் நேற்று உடல் மீட்கப்பட்டது.
கிருஷ்ணமூர்த்தி சடலமாக கிடந்த இடத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்து பாட்டில் கிடந்ததால், பூச்சி மருந்தை குடித்து கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்தாரா, என ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement