Advertisement

அமைச்சரவை நாளை கூடுகிறது

Share
புதுச்சேரி:புதுச்சேரி அமைச்சரவை நாளை கூடுகிறது.புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் உள்ள கேபினட் அறையில், அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 5:00 மணிக்கு நடக்கிறது.முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் அமைச்சர்களும், தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement