Advertisement

ஆர்ப்பாட்டம் 488 பேர் கைது

Share
பெரியகுளம்:குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறக்கோரி, பெரியகுளம் புதுபஸ்ஸ்டாண்ட் பிரிவு அருகே முஸ்லிம்கள் அமைப்பினர், வி.சி., கட்சியினர் கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மசோதா நகல் எரிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட
488 பேரை போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement