Advertisement

உள்ளாட்சி தேர்தல் விதிமீறல் புகார் ஒன்றிய கண்காணிப்பு குழு நியமனம்

தேனி:உள்ளாட்சித் தேர்தல் மனுத்தாக்கல் நடந்துவரும் நிலையில் விதிமுறை மீறல்கள் குறித்த விபரங்களை கண்டறிய கண்காணிப்புக்குழுக்கள் எட்டு ஒன்றியங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் வாக்காளர்கள் புகார் அளிக்கலாம்,'' என, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பல்லவிபல்தேவ் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்புக்குழு அதிகாரிகள் விபரம்:

ஒன்றியம் வருவாய்த்துறை அதிகாரி வளர்ச்சித்துறை அதிகாரி

ஆண்டிபட்டி நஜிமுனிஷா, 63821 85015 வாசுதேவன், 99420 74466

க.மயிலாடும்பாறை ராணி, 99941 95184 வினோத், - 99440 43508

பெரியகுளம் குணசேகரன் 97914 - 30193 ஸ்ரீதரன், - 94882 30808

தேனி சேகர்- 98657 42540 ஜெயபிரகாஷ், 97904 48615

போடி செந்தில்முருகன், 97892 - 11216 மாரியப்பன்

சின்னமனுார் முருகேசன் 94871 78760 இளங்கோவன்,

உத்தமபாளையம் கிருஷ்ணகுமார் - 88707 96423 கேசவன் , 74029 07346

கம்பம் அழகுமணி, 86102 - 66009 சிவக்குமார் - - 99424 43290.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement