Advertisement

லாரியில் பேட்டரி திருட்டு

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி அருகே முத்தனம்பட்டியைச் சேர்ந்தவர் அம்சராஜன் 39. சொந்த லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். லாரியை பிராதுக்காரன்பட்டி விலக்கில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் பார்த்தபோது அதிலிருந்து 2 பேட்டரிகள்
திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து க.விலக்கு போலீசில் புகார் செய்தார். மேல்விசாரணை நடக்கிறது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement