Advertisement

மே.வங்கத்தில் ரயில்களுக்கு தீ வைப்பு

Share
கோல்கட்டா: குடியுரிமை மசோதாவுக்கு மே.வங்கத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. மாநிலத்திலுள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தின் லாகோலா ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பயணிகள் யாரும் ரயிலில் இல்லை என்பதால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
ஹவுரா ரயில்நிலையத்தின் ஒரு பகுதிக்கும், ரயில்நிலையம் அருகே இருந்த கடைகளுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்தனர். முர்ஷிதாபாத் மாவட்டத்தின் போரடாங்கா, ஜாங்கிபுர், பாரக்கா ரயில்நிலையங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஸ் போக்குவரத்து பாதிப்புகுடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டத்தின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு தெற்கு பகுதியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் தொடர்ந்து நடந்து வருவதால் போக்குவரத்து பஸ் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.

மம்தா வேண்டுகோள்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கவர்னர் ஜெக்தீப் தங்கர் விடுத்த அறிக்கையில், ' பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். ரயில் மற்றும் பஸ்களுக்கு தீவைத்து பொது மக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (34)

 • ருத்ரா -

  சம்மந்தப்பட்டவர்கள் தங்களின் லாப? நோக்கு ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப் படுவதால் எதிர்க்கிறார்கள் காஷ்மீர் விஷயத்திலும் அப்படித்தான் எதிர்க்கிறார்கள் அன்னை, தீதி உட்பட.

 • தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா

  இந்த சொத்து நாசங்களுக்கான இழப்பீடு மொத்தமும் இஸ்லாமிய ஜமா அத் கள், மற்றும் இஸ்லாமிய அமைப்புகளிடம் வசூலிக்கப்படவேண்டும் .....இஸ்லாமியர்களை அமைதியாக வைத்திருப்பது அவர்களது கடமை ......ரோஹிங்கிய முஸ்லீம் கேம்ப் களில் ஆண்கள் பெண்களை தனித்தனியாக சந்திக்க இயலாதவாறு வைக்கவேண்டும் தப்பி தவறி குழந்தை பிறந்தால் அதனை பிரித்து இந்துவாக இஸ்லாமிய விரோதியாக அரசு வளர்க்க ஆவண செய்யவேண்டும் இஸ்லாமை இனிமேலும் வளரவிடுவது மனிதகுலத்துக்கு ஆபத்து .கொலை கொள்ளை வண் புணர்வு பிள்ளை பெறுதல் தவிர வேறொன்றுக்கு லாயக்கற்ற ஒரு மாட்டுக்கறி மதம் இஸ்லாம் வன்முறையின் ஊற்றுக்கண் ..பாலைவனத்தை போலவே ஈரம் இரக்கம் அற்ற ஒரு காட்டுமிராண்டி மார்க்கம் ...[

 • எழிலன் -

  பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதால் அந்த ஊருக்கு இனி ரயில் சேவை நிறுத்தப்பட வேண்டும். சேதாரத்தின் மதிப்பை பணமாகவோ உழைப்பாகவோ தந்தாலொழிய அவர்களுக்கு ரயில்சேவை யை மீண்டும் தொடங்கக்கூடாது.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  கோத்ரா ரயில் எரிப்புபோல இனிமேல் ஹிந்துக்கள் எவரேனும் உயிர் இழந்தால் விளைவுகள் மிகவும் விபரீதமாகஇருக்கும்.

 • blocked user - blocked,மயோட்

  இவன்கள் சொல்லுவதைப் பார்த்தால் இஸ்லாமியர்களை இஸ்லாமிய நாடுகளில் இருந்து அடித்து விரட்டுவது போல அல்லவா இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் இந்துக்களுக்கு இதே உரிமையை கொடுப்பார்களா? அப்படிக்கொடுத்தால் இந்தியாவும் இவர்கள் விருப்பம் போல இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை கொடுக்கலாம்.

Advertisement