Advertisement

நிலமோசடி வழக்கு

Share
தேவகோட்டை:தேவகோட்டை சுப்பிரமணியபுரம் தெரு ராமையா மனைவி கல்யாணி அம்மாள் 70 . இவருக்கு யூனியன் பஸ் ஸ்டாப் எதிரில் இடம் உள்ளது. இந்த சொத்தை பூங்குடியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் கடந்த 2003ல் சிலரது முன்னிலையில் போலியாக ஆவணங்களில் கையொப்பமிட்டு மோசடி செய்துள்ளார். கல்யாணி அம்மாள் தேவகோட்டை போலீசில் புகார் செய்தார். ஏ.எஸ்.பி.கிருஷ்ணராஜ் விசாரணை நடத்தி வெங்கடாசலம் மற்றும் அவருக்கு உதவியாக இருந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement