Advertisement

மடப்புரத்தில் சுகாதார செயலர்

திருப்புவனம்:சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று மடப்புரம் பத்ரகாளியம்மனை தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தரிசனம் செய்த அவர் அம்மனுக்கு பட்டுப்புடவை சார்த்தி வேண்டினார். கோட்ட வளர்ச்சி அலுவலர் செல்வகுமாரி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதா மணி, தாசில்தார் மூர்த்தி உடன் சென்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement