Advertisement

கல்லுாரியில் வளாக நேர்காணல்

திருப்புத்துார்:கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில்மூன்றாமாண்டு மாணவர்களுக்கு சென்னை எலக்ட்ரோ மேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் வளாக நேர்காணல் நடந்தது. முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். செயலாளர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். மனிதவள மேம்பாடு அலுவலர்கள் குணசேகர்,முத்துப்பாண்டி தேர்வினைநடத்தினர். 40 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டன. பேராசிரியர் ஷுபா நன்றி கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement