Advertisement

மனித உரிமைகள் தினம்

Share
தேவகோட்டை:தேவகோட்டை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் ஆனந்தா கல்லுாரியில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.சட்டபணிகள் குழு தலைவர், சார்பு நீதிபதி முருகன் தலைமை வகித்தார். முதல்வர் ஜான்வசந்தகுமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாணவர்களின் ஒழுக்கம், மனசாட்சி, சட்டம் ஒழுங்குமுறைகளை கடைபிடித்தல் பற்றி பேசினர். நீதிபதி மோகனா மனித உரிமை, சட்ட விழிப்புணர்வு பற்றி பேசினார். ராஜேந்திரன் நன்றி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement