Advertisement

பல்கலை வளாகத்தில் மாதிரி நேர்முகத்தேர்வு

காரைக்குடி:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் டிச.23 முதல் டிச.31 வரை குரூப் 1 பணிகளுக்கான நேர்முகத் தேர்வு நடக்கிறது. இதனை எதிர்கொள்ள மாதிரி நேர்முகத் தேர்வு பயிற்சி வகுப்பு வரும் டிச.15ல் பழனியப்பா செட்டியார் நினைவரங்கத்தில் உள்ள அழகப்பா பல்கலை தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடக்கிறது.பங்கு பெற விரும்புவர்கள் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பெயரை பதிவு செய்யலாம்.99449- 00290 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement