Advertisement

தே பிரித்தோ பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு துவக்கம்

Share
தேவகோட்டை:தேவகோட்டைதேபிரித்தோ மேல்நிலைப்பள்ளியில்10 ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னாள் மாணவரான தொழிலதிபர் சசிக்குமார் ரூ. ஒரு லட்சத்து 15ஆயிரம் செலவில் ஒளி ஒலி கற்றலுக்கான வகுப்பறையை உருவாக்கி கொடுத்தார். அதன் துவக்க விழாவிற்குபள்ளி அதிபர் வின்சென்ட் அமல்ராஜ் தலைமையில் தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார்.முன்னாள் ஆசிரியர் காளியப்பன், பஞ்சு திறந்து வைத்தனர். உதவி தலைமையாசிரியர் சகாயம் ஜோசப் சேவியர்,உட்பட அறிவியல்துறை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement