dinamalar telegram
Advertisement

லாட்டரி விற்றவர் கைது

Share
சிங்கம்புணரி:கட்டுக்குடிபட்டியில் உலகம்பட்டி எஸ்.ஐ., கருணாநிதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கட்டுகுடிபட்டி பேருந்து நிறுத்தம் அருகில் ராஜா என்பவர் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்தது தெரிய வந்தது. ராஜாவை சோதனை செய்த போலீசார் ரூ.2850 மற்றும் நம்பர் எழுதிய பேப்பர்களை கைப்பற்றினர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement