Advertisement

மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

Share
விருதுநகர்:விருதுநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில செயலாளர்கள் காஞ்சி இப்ராஹிம், பைசல் தலைமை வகித்தனர். மாவட்ட தலைவர் முகமது சபீக் முன்னிலை வகித்தார். இதில் பாபர் மசூதி வழக்கை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் அக்பர் நன்றிக் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement