Advertisement

மது ஒழிப்பு ஊர்வலம்

தேவகோட்டை:தேவகோட்டையில் மதுபான ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. டி.பிரிட்டோ பள்ளியில் துவக்கிய ஊர்வலத்தை கோட்டாட்சியர் சங்கரநாராயணன் துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். தாசில்தார் மேசியதாஸ், கோட்ட ஆய அலுவலர் மங்கையர் திலகம், ஆய்வாளர் வைரமுத்து பங்கேற்றனர். பள்ளியில் துவங்கிய ஊர்வலம் பல்வேறு வீதியை சுற்றி, தியாகிகள் பூங்காவில் நிறைவடைந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement