Advertisement

இன்றைய நிகழ்ச்சி 

Share
ஆன்மிகம்
கார்த்திகை பிரதோஷம்: விஸ்வநாதசுவாமி கோயில், சிவகங்கை, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: கவுரிவிநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.கார்த்திகை பிரதோஷம்: அறம்வளர்த்த நாயகி சமேத அருள்மொழிநாதர் ஆலயம், சோழபுரம், சிவகங்கை, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி அம்மன் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: சொர்ணகாளீஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 9:00 மணி.கார்த்திகை சங்காபிேஷகம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், தேவகோட்டை, மாலை 5:00 மணி.கார்த்திகை சோமவார பூஜை: நித்யகல்யாணி கைலாசநாதர் கோவில், தேவகோட்டை, சங்காபிேஷகம், காலை 10:00 மணி.கார்த்திகை பிரதோஷம்: மும்முடிநாதர் கோயில், இறகுசேரி, தேவகோட்டை, மாலை 5:00 மணி.கார்த்திகை பிரதோஷம்: சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில், கண்டதேவி, தேவகோட்டை, மாலை 5:00 மணி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement