Advertisement

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Share
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தென்மேற்கு வங்கக்கடலில், இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்ட மேலடுக்கில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்கில் லேசான மழை பெய்யக்கூடும்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகையில் 4 செ.மீ.,, திருமானூர், பாம்பனில் 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement