Advertisement

இன்று இனிதாக

ஆன்மிகம் ராகு கால வழிபாடுஅபிஷேகம் காலை, 6:30. சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை பிற்பகல், 3:00 முதல். இடம்: துர்கையம்மன் கோவில், ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 14.திரிசதி பூஜை கோமாதா பூஜை காலை, 7:00. சத்ரு ஸம்ஹார திரிசதி பூஜை (சுவாமிநாத சுவாமி) மாலை, 5:00. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. )044 - 2229 0134.

அய்யப்பன் மண்டல பூஜைமாலதரணம், கணபதி ஹோமம் பன்தீராடி பூஜை, சர்வாபிஷேகம், உச்ச பூஜை காலை, 5:30 - 11:00 வரை. கலை நிகழ்ச்சி, தீபாராதனை, கற்பூர ஜோதி, அத்தாள பூஜை, ஹரிவராசனம் மாலை, 5:00 - இரவு, 8:45 வரை. இடம்: சாஸ்தா சங்கம், 89, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், சென்னை - 78.வேத பாராயணம்கிருத்திகா மண்டல கிருஷ்ண யஜுர் வே ஸம்பூர்ண கிரம பாராயணம் மாலை, 5:00. இடம்: மயிலாப்பூர் வேதாத்யயன சபா, 22, பிச்சு பிள்ளை தெரு, மயிலாப்பூர், சென்னை - 4. )94444 66484.� சொற்பொழிவு

திருவிளையாடல்கள் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவிளையாடல்கள் - வி.கோபால சுந்தர பாகவதர்,  மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. )97106 43967.கந்த புராணம்ராம் மோகன்தாஸ் மாலை, 5:00. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18.ராமாயணம்கைகேயி வரம்: அரு.சோமசுந்தரம், மாலை, 6:00. இடம்: தண்டாயுதபாணி மகால், தெற்கு மாடவீதி, திருவொற்றியூர், சென்னை - 19. )98404 69485.திரு அருட்பா 'ஞானசரிசை' - மொழியரசி அசோகன், மாலை, 6:00. இடம்: சக்தி விநாயகர் கோவில், பி.டி.ராஜன் சாலை, கே.கே.நகர், சென்னை - 78.


பொது பாரதி திருவிழாவானவில் பண்பாட்டு மையம் சார்பில், பாரதியாரின், 137வது பிறந்த நாள் விழா. மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள். பங்கேற்பு: எஸ்.சதீஷ்குமார், சாந்தி ஜகத்ரட்சகன், காலை, 9:30. இடம்: மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் ஒர்க் கல்லுாரி, எழும்பூர், சென்னை - 8.நுால் அறிமுக விழாதலைமை: இல.கணேசன், கவிக்கோ ஞானச்செல்வரின் அவ்வை போற்றுதும் நுால் அறிமுகம்: பேரா., உலகநாயகி பழனி, வாழ்த்துரை: பேரா., செ.ரா.செல்வக்குமார், பேரா., எத்திராசன் ராதாகிருஷ்ணன், கவிஞர்கள் கார்முகிலோன், இயக்குனர் 'யார்' கண்ணன்,  மாலை, 5:45. இடம்: ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்றம், ஒய்.எம்.சி.ஏ., அரங்கம், எஸ்பிளனேடு, பாரிமுனை, சென்னை -1. பட்டு கண்காட்சி


ஹஸ்தாஷில்பி. சில்க் இந்தியா 2019. பட்டு சேலைகள், பட்டு தயாரிப்புகள் கண்காட்சி மற்றும் விற்பனை.  காலை, 10:00 முதல் இரவு, 8:30 வரை. இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை - 34.நிப்பான் பெயின்ட் இசை விழா - ௨௦௧௯ மாலை, 4:00, மியூசிக் அகாடமி, மினி ஹால், ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018. )98406 62897

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement