Advertisement

ரஷ்யா - சீனா காஸ் இணைப்பு

மாஸ்கோ: ரஷ்யா மற்றும் சீனாவுக்கு இடையே குழாய் மூலம் 'காஸ்' கொண்டு செல்லும் திட்டம் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. முதல் முறையாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் சீன அதிபர் ஜி ஸின்பிங் துவக்கி வைத்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement