Advertisement

இந்திய மாணவர் கொலை குற்றவாளி போலீசில் சரண்

Share
வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த கர்நாடகா மாநிலம் மைசூருவை சேர்ந்த அபிஷேக் 25 என்ற மாணவன் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளி யார் என்பது தெரியாமல் இருந்த நிலையில் எரிக் டர்னர் 42 என்பவர் போலீசில் சரணடைந்தார். இவர் அபிஷேக்கை எதற்காக சுட்டுக் கொன்றார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement