Advertisement

நேதாஜி ரகசிய ஆவணங்கள்: மத்திய அரசு புது முடிவு

புதுடில்லி: மத்திய இணை அமைச்சர் பிரகலாத்சிங் படேல் லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துபூர்வமாக அளித்த பதில், இந்திய தேசிய ராணுவத்தை நிறுவியரும், சுதந்திர போராட்ட வீரரருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பாக மத்திய அரசிடம் 304 ரகசிய ஆவணங்கள் உள்ளன. இவற்றில் 58 பிரதமர் அலுவலகத்திலும், 37 மத்திய உள்துறை அமைச்சகத்திடமும், 200 வெளியுறவு விவகார அமைச்சகத்திடமும், 9 மத்திய அமைச்சரவை செயலரிடமும் பராமரிக்கப்பட்டு வந்தன.இந்த ரகசிய ஆவணங்களை இந்திய தேசிய ஆவணகாப்பகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 303 ரகசிய ஆவணங்கள் http:// www.netajipapers.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவற்றினை பொதுமக்கள் பார்வையிடலாம் என்றார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Rpalnivelu - Bangalorw,இந்தியா

    டூப்ளிகேட் காந்தி பெயர் பின்னால் ஒளிந்து கொண்டு நேரு குடும்பம் செய்த அக்கிரமங்கள் மிக மோசமானவை பேய் அரசு செய்ததினால் பிணம் தின்ற சாத்திரங்கள். நேருவின் லீலைகளும் ஒன்றோன்றாக வெளி வந்து அவரின் கோர முகத்தை காட்டட்டும் .

  • blocked user - blocked,மயோட்

    காந்தியின் ஆசியுடன் நேருவின் திருவிளையாடல் மூலம் நிறைய ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஆபத்தில்லாதவை என்று விடுபட்டவை.

Advertisement