dinamalar telegram
Advertisement

எய்ட்ஸ் பாதிப்பு; மிசோராமில் அதிகம்

Share
Tamil News
அய்ஸ்வால்: வட கிழக்கு மாநிலமான மிசோராமில், 18 ஆயிரம் பேருக்கு, 'எய்ட்ஸ்' நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. நாட்டிலேயே, மிசோராமில் தான், எய்ட்ஸ் பாதிப்பு சதவீதம் அதிகம் இருப்பதாக, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    இயேசுவின் பத்துக் கட்டளைகளை அவர்களே மதிப்பப்பதிலையோ? அங்கு 98 % அவர்கள் தானே?

  • Pannadai Pandian - wuxi,சீனா

    The smallest state but high number of AIDS cases. The reason is free sex among men and women. Pride in denouncing Indian culture....

Advertisement