Advertisement

மாநில அறிவியல் இயக்க தேர்வுக்கு மாணவிகள் தேர்வு

Share
திருப்புத்துார் : மாநில அறிவியல் இயக்க தேர்வுக்கு பாபா அமிர்பாதுஷா மெட்ரிக் பள்ளி மாணவிகள் தேர்வாகினர்.இப்பள்ளி மாணவிகள் சாய்ஸ்ரீ, ரிஷ்வானா, சினேகா, காயத்ரி ஆகியோர் பசுமை தொகுப்பு முறையில் 'சலவை துாள்' தயாரிக்கும் முறையை ஆய்வு செய்து, அறிக்கை சமர்பித்தனர். மாவட்ட அளவில் நடந்த நாளைய விஞ்ஞானி போட்டியில் இம் மாணவிகள் தேர்வாகினர். இவர்கள் நவ.,19 ல் வேலுாரில் நடக்க உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் பாபா அமிர்பாதுஷா, முதல்வர் கமவிதாமேரி, ஆசிரியர் அங்கையற்கண்ணி ஆகியோர் பாராட்டினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement