Advertisement

இன்றைய நிகழ்ச்சி (சிவகங்கை)

ஆன்மிகம்
மண்டல பூஜை : தர்மசாஸ்தா மணி மண்டபம், தேவகோட்டை, சிறப்பு பூஜை, மாலை 5:30 மணி.மண்டல பூஜை: சபரிசாஸ்தா குருபூஜை வளாகம், கருதாவூரணி, தேவகோட்டை, சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: விஸ்வநாதசுவாமி கோயில், சிவகங்கை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: கவுரிவிநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: சொர்ணகாளீஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 8:30 மணி.மண்டல பூஜை: விஸ்வநாத சுவாமி கோயில், ஐயப்பன் சன்னதி, சிவகங்கை, இரவு 7:00 மணி.

பொது
பொது குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், சிவகங்கை, தலைமை: கலெக்டர் ஜெயகாந்தன், காலை 10:30 மணி.குருபூஜை விழா: சிவன்கோயில் தெற்கு, தேவகோட்டை, திருவாசகம் முற்றோதல், காலை 9:00 மணி, மகேஸ்வர பூஜை, பகல் 12:30 மணி, இசை சொற்பொழிவு, மாலை 6:15 மணி, தம்பிரான் தோழர் சொற்பொழிவு, நிகழ்த்துபவர் வர்ஷா புவனேஸ்வரி.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement