Advertisement

காய்கறி கருத்தரங்கு

Share
காரைக்குடி:காரைக்குடி அருகே அமராவதிபுதுாரில் தோட்டக்கலை இயக்கம் சார்பில் உயர் தொழில்நுட்ப காய்கறி சாகுபடி கருத்தரங்கு நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை
வகித்தார். அமைச்சர் பாஸ்கரன், மானாமதுரை எம்.எல்.ஏ., நாகராஜன் முன்னிலை வகித்தனர். தோட்டக்கலை துணை இயக்குனர் ராஜேந்திரன் வரவேற்றார். குன்றக்குடி வேளாண்மை
அறிவியல் நிலைய தலைவர் செந்துார்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement