Advertisement

துரிதமாகும் பாதாள சாக்கடை பணி

சிவகங்கை:சிவகங்கையில் அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்ததாவது: கிராமப்புற மக்களின்
நலனுக்காகவும், அவர்கள் வளர்க்கும் கால்நடைகளை பாதுக்காக்கவும் கால்நடை ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.


சிவகங்கையில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு பணி துவங்கப்படும். கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களின் கதை வருங்காலத்தில் செல்லாது. விஜயகாந்தே கட்சி ஆரம்பித்தார். அவரால் என்ன செய்ய முடிந்தது. என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement