Advertisement

நவ.,16 முதல் பாஜ., விருப்ப மனு

சென்னை: தமிழக பாஜ., சார்பில் வெளியான செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பாஜ., சார்பில் போட்டியிட விரும்புவோர்கள், www.bjptn.com என்ற இணையதளத்தில் இருந்து விருப்ப மனுவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மனுக்களை நவ.,16 முதல் மாவட்ட அலுவலகத்தில் சமர்பிக்கலாம்.
மாநகராட்சி மேயர் - ரூ.10,000, மாநகராட்சி வார்டு உறுப்பினர் - ரூ.2500, நகராட்சி தலைவர் - ரூ.5000, பேரூராட்சி தலைவர் - ரூ.2500, பேரூராட்சி வார்டு உறுப்பினர் - ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு பாஜ., சார்பில் கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement