Advertisement

நீட் ஆள் மாறாட்ட வழக்கு; விசாரணை ஒத்திவைப்பு

Share
மதுரை : நீட் ஆள் மாறாட்ட வழக்கில் விசாரணையை நவ.,19க்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டது.

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் மாணவனின் தந்தை முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அதில் மாணவன் ரிஷிகாந்த் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு தருவதாக கூறினார். இதனை ஏற்று, வழக்கின் விசாரணையை நவ.,19 ம் தேதி ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement