Advertisement

பயங்கரவாதியின் தூக்குதண்டனை குறைப்பு

Share
புதுடில்லி: பஞ்சாபின் முன்னாள் முதல்வர் பியந்த் சிங், கடந்த 1995ல் சண்டிகரில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். திலாவர் சிங் என்ற போலீஸ் அதிகாரி நடத்திய இத்தாக்குதலில், முதல்வருடன் சேர்ந்து 17 பேர் பலியாயினர். இதில் 2வது மனித வெடிகுண்டாக இருந்த பல்வந்த் சிங் கைது செய்யப்பட்டார். இவர்கள் பப்பர் கல்சா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்ட பியந்த் சிங்குக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குருநானக்கின் 550வது பிறந்தநாளை முன்னிட்டு, மனிதாபிமான நடவடிக்கையில், பல்வந்த் சிங்கின் தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

    பி ஜெ பியை பொருதவரையில் தற்பொழுது பஞ்சாப் மாநிலத்தையும், தமிழகத்தையும் தங்கள் பக்கம் திருப்ப பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டு வருகிறது. அந்த வகையில் இதுவும் ஒன்று.

Advertisement