Advertisement

தம்பிக்காக உயிர் துறந்த அண்ணன்

சென்னை: சென்னையில் கழிவுநீர் தொட்டியில், விஷவாயு தாக்கிய தன் தம்பியை காப்பாற்றி அண்ணன், பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில், கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது, ரஞ்சித் குமார் என்பவர் விஷவாயு தாக்கி மயக்கமடைந்தார். தொட்டியின் மேல் இருந்த அவரது அண்ணன் அருண்குமார்(25), தாமதிக்காமல் தொட்டிக்குள் இறங்கி தம்பியை மேலே தூக்கிவிட்டார். இதில் தம்பி உயிர் பிழைக்க, அவரை காப்பாற்ற தொட்டிக்குள் இறங்கிய அண்ணன் விஷவாயு தாக்கியதில் உயிரிழந்தார். தம்பியின் உயிரை காப்பாற்றிய அண்ணன், உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

  • Bala Subramanian - Bangalore,இந்தியா

    ரொம்ப வேதனையான செய்தி அவருடய ஆத்ம ஷாந்தி அடைய எல்லாம் வல ஈஸ்வரனை பிராத்திப்போம் ஒரு வேண்டுதல் இனிமேலாவது மனிதர்களைக்கொண்டு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    மனிதர்களைக்கொண்டு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

  • Nathan - Hyderabad,இந்தியா

    இறங்குமுன் மெழுகு வத்தி இறக்கி அது அணைந்தாள் உள்ளே ப்ராணவாய் இல்லை என அறிந்து, வாக்குவம் க்ளீனர் வழியாக விஷவாயுவை உறிஞ்சி வெளியேற்றலாம், அல்லது ப்ளவ் பண்ணி வெளியேற்றலாம் . இந்த கரியமில வாயு மயக்கமடைய செய்து, உயிர் போவதே தெரியாமல் கொன்றுவிடும்.

  • amicos - Bali,இந்தோனேசியா

    அது என்ன சார் பிரபல வணிக வளாகம் பேரே போடுங்க

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    ஒரு எரியும் விளக்கை உள்ளே செலுத்தி அந்த சுடர் அணைந்தாலே விஷவாயு இருப்பதை உறுதி செய்யலாம். அதைக்கூட செய்து பார்க்காமல் இறங்குவது தவறு.

Advertisement